இணைந்த ,ஜேர்மன் ,நாட்டின் ,புதிய தலை நகர் ,பெர்லின் ,பண்பாட்டு ,
பரிமாற்றுக்கான ,நிலையத்தின் , நவீன மண்டபத்தில் ,முதல் ,நிகழ்வாக
12.08. 15.08.1993, ஆகிய ,நான்கு ,நாள் ,சிறப்பாக நடந்தேறிய ,வரலாற்று
சிறப்பு ,மாநாடு ,புலம் பெயர் ந்து ,ஜேர்மன் நாட்டில் ,சிறப்பாக ,பெர்லின்
வாழ் ,தமிழர் ,தம் மொழி .பண்பாடு ,கலை ,என ,ஐரோப்பிய ,நாட்டு ,மக்களுக்கு
எடுத்து காட்வும் ,அதே ,நேரத்தில் ,வருங்கால ,இளைய தலை முறையினர்
தமது ,சொந்த ,அடையாளங்களை ,மறந்து பிற மொழி ,பண்பாடு களில் .தம்மை ,,அடையாளம் புரியாது ,தடுமாற்றம் கொள்ளாமலும் ,வாழ தூண்டும்
நோக்கில் ,இம்மாநாடு ,நடேந்தேறியது .
நான்கு நாள் மாநாடு - முதல் நாள் -12.08.1993.
"தமிழுணர்வு ,கரை புரண்டோட ,,தமிழுறவு புதுபொலிவு ,உற , இம் மாநாட்டில் ,உரை ,ஆற்றிய , தமிழ் அறிஞர்கள் ,குறிப்பாக ,உலகத் தமிழர்கள் மீதும் .
முத்தமிழ் மீதும் ,தணியாத ,பற்றுடன் ,90 அகவை ,தாண்டிய ,நலையில் ,
விமானம் ,ஏறி ,வந்து ,மாநாட்டினை ,திறந்து வைத்து ,தலைமை,தாங்கி ,தலைமை உரை, சிறப்புரை ,நிறைவுரை ,என ,நான்குநாள் ,நிகழ்சிகளிலும்
உடன் ,இருந்து , ஆற்றிய ,பேருதவி ,எமக்கு பெரும் பேறாகும் .அப்பெரியாருடன் ,உடன் ,பயணித்து ,கலந்து ,கொண்ட ,நோக்க உரை
ஆற்றிய ,திரு பெரும் கவிக்கோ ,வாமு .சேதுராமன் ,தமிழ் நாடு ,சட்டமன்ற
தலைவர் ,பேராசிரியர் ,மு..தமிழ்குடிமகன் ,நீதியரசர் ,பி வேணுகோபால் .
டாக்டர் ,கே .கண்ணப்பனார் ,பேராசிரியர் ,க .ப .அறவாணர் ,பேராசிரியர் ,
இசை புலவர் ,இரா .திருமுருகன் ,புதுவை ,நீதியரசர் ,இரா .கோவிந்தசாமி ,
சட்ட வல்லுநர் ,வி .நாராயணசாமி, பேராசிரியர்,சக்திபுயல் ,திரு .மதுரகவி .
ஓவியர் ஜெயப்ரகாஷ் ,கலந்து கொண்டார்கள் .
இரண்டாம் நாள் -13.08.1993
முதல் நாள் ,மாநாட்டு ,தொடக்க நிகழ்வாக ,தமிழ் வாழ்த்து ,தமிழ் சிறப்பு
என நடந்தேறின !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக