வெள்ளி, 11 ஜூலை, 2014

ப .நா .த .உ . மூன்றாம் . மாநாடு - 12.08.-15.08.1993 - பெர்லின் ஜெர்மனி . 20 ஆண்டு ,நிறைவை அடுத்து , ஓர் மீள் பார்வை -மாநாட்டின் பெர்லின் தலைவர் .

உலக தமிழ் ஆராய்ச்சி ,மாநாடு ,தமிழ் ,தமிழர் ,தமிழ்  இயல் இசை நாடகம்
தமிழர் பண்பாடு ,ஆகிய தனித்துவ சிறப்புகளை ,தமிழரிடமும் ,உலக
தமிழ் ஆர்வலர் களுக்கும் ,எடுத்து விளக்கி ,பரவ செய்யவும் ,அனைத்து
அனைத்து  தமிழ் ஆர்வலர் ,அறிஞர் ,கலைஞர் ,இளைய தலைமுறையினர்
குறிப்பாக ,தமிழ் பேசும் நாடுகளுக்கு அப்பால் ,புலம்பெயர்ந்து ,சென்று
வாழும் குடும்பங்களில் பிறந்து ,தமது தாய்மொழி ,பண்பாடு ,இன விழுமியங்களை ,கண்டு ,கேட்டு
 டாக்டர் ,வா ,மு .சேதுராமன் ,வரவேற்புரை,
அருகில் ,மாநாட்டு ,அமைப்பாளர் ,
குணரத்தினம் ,சுவீடன் ,பல்கலை-
கழக ,பேராசிரியர் ,பீட்டர் சலக் ,
பேராசிரியர் ,இறைவனார் ,
 பெர்லின் மாநாட்டு ,அமைப்பாளர் .
மற்றும் ,செயல் குழு ,உறுப்பினர்களுக்கு .சென்னை ,கற்பகம் விடுதியில் ,ப..நா .மன்றம் .
சென்னை ,அளித்த வரவேற்பு விழா .
1994
 ,
 முத்தமிழ் ,காவலர் .மறைந்த .டாக்டர் ,கி .ஆ .பெ , விசுவநாதம் ,மாநாடை ,
திறந்து ,வைத்து  தலைமை உரை

ஆற்றினார் !

மாநாட்டின் ,அமைப்பாளர் . வாமுசே ,
டாக்டர் ,கே .கண்ணப்பர் ,கவிஞர் திருவாசகன் .திரு த.சிகாமணி ,
கி ஆ .பெ  அவர்கள் ,திருச்சி தமிழ்
சங்க தலைவர்  ஆகியோர் .






,அறிய முடியாது ,வாழும் நாட்டின் ,

தேவைக்காக , ஆங்காங்கு ,உள்ள ,மொழி ,பண்பா டு .என ,கற்கும் ,
எதிர் கால தலை முறையினருக்கு உணர்த்தும் பொருட்டும் ,இம் மாநாடு
இடம்பெறுவது காணத்தக்கது !

சங்கம் ,அவையம் ,மாநாடு 
தொன்மை சார் ,தொல்காப்பியம் ,தமிழின் ,மிக பழமை வாய்ந்த ,இலக்கணம்
மட்டுமன்றி ,தமிழரின் ,வாழ்க்கை நூல் ,என்பர் ,தனிநாயகம் அடிகளார் ,தமிழ் -
நாடு,இலங்கை ,மலேசியா ,மோரிச்சிஸ்  நாடுகளை ,தவிரிந்த ,உலக  நாடுகள்
பலவற்றில் ,தமிழ் மொழி அறிஞர்கள் ,தமிழ் கற்கும் மாணவர்கள் ,ஆங்காங்கு
இருப்பதும் ,பல்கலைகழகங்களில் ,தமிழ் பீடங்கள் அமைத்து ,தமிழ் கற்க
வசதிகள் , ஜெர்மனி ,செக்குடி அரசு ,பிரான்ஸ் ,     இங்கிலாந்து ,சுவீடன் ,சுவிற்சர்லாந்து ,அமெரிக்க ,போன்ற மேலை நாடுகளில் ,கிடைத்தும் ,தமிழ்
குடும்பங்களில் பிறந்த வர்கள் கூட ,தமிழை படிக்க முன்வருவதில்லை ,என்ற
குறை பாடு உண்டு ! இவற்றை சுட்டவும் ,உணர்த்தவும் வேண்டி ,உலகம்
தழுவிய  தமிழ் உறவு மாநாடு பெர்லின் தலைநகரில் ,1993 ல் ,நான்கு நாள்கள்
மிகவும் சிறப்பாக தேறியது !சங்கம் வளர்த்த தமிழ் ,அதற்கு ,முன்னர் ,"நிலந் -
தரு திருவின் பாண்டியன் ,அவையம் ,அமைத்து ஆண்டதை போன்று ,அவையம் ,என்று அழைத்து ,பின்னர் ,சமணர் ,"சங்கம் " என்று அழைத்தனர் .
அதன்வழி  ,இன்று ,சங்கங்கள் ,மன்றங்கள் தமிழை  வளர்க்க ,தமிழ் மாநாடு
உலக அளவில் நடாத்த படுகின்றன .
" உலக தமிழ் ஆராய்ச்சி மன்றம் ",தமிழ் அறிஞர் பலரும் (தவத்திரு தனிநாயகம்  அடிகளார் ,சாலை இளந்திரையன் ,பண்டிதர் ,கா .பொ .இரத்தினம்
ex MP ,A .சுப்பையா ,பிலியோசர் ,பர்ரோ ,ஏமனே ,கூபர் ,கபிலோ சுவேலோ
மேலை நாட்டு ,தமிழ் அறிஞர் இணைந்து உருவாக்கினர் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக