பன்னாட்டு தமிழுறவு 3ம் மாநாடு ,பெர்லின் ,யேர்மனி , 12,08. -15.08.1993
உலகம் தழுவிய ,இம் மாநாட்டின் ,மாநாட்டு தலைவர் ,டாக்டர் வா .மு ,
சேதுராமன் ,தமிழ் நாடு ,இந்தியா , மாநாட்டு பெர்லின் செயலாளர் -
பொறுப்பாளர் ,வெ .செ .குணரத்தினம் ,பெர்லின் ,ஜெர்மனி .
இம் மாநாடு இடம் பெற்று ,21வது ஆண்டு ,நிறைவு : 12.08.2014 - 15.08.2014
தென் தமிழ் மொழியின் ,சிறப்பையும் .அதன் தேவை ,தாய் மொழி பற்று
உலக தமிழரின் இணைப்பு பாலமாக தொடரவும் ,குறிப்பாக ,ஐரோப்பிய
நாடுகளில் ,புலம் பெயர்ந்து வாழும் அனைத்து தமிழ் இளைய தலைமுறையினர் ,தமது ,தாய் மொழியின் ,,தேவையையும் ,அதன் ,பல்வேறு
சிறப்புகள் ,பற்றியும் ,கண்டும் ,கேட்டும் ,சுவைத்தும் ,நான்கு நாள்கள் நடை
பெற்ற , முத்தமிழ் ,ஆகிய இயல் , இசை ,நாடக நிகழ்சிகள் வழி ,பயன்
பெற்று ,அறிவும் ,மகிழ்வும் பெற்று ,ஏனைய ,இன ,இளைய தலைமுறையி
னர் போல ,நினைவில் வைத்து தமிழார்வம் கொள்ளவும் ,செய்ய ,முன்னோ-
டியாக ,இம்மாநாடு ,வழிகாட்டியது !,தமிழகம் ,புதுவை ,இலங்கை ,மலேஷியா
தென் ஆபிரிக்கா ,கனடா ,சீசெல்ஸ் , ஆஸ்திரேலியா ,மற்றும் ,ஐரோப்பிய
நாடுகள் வாழ் ,தமிழர்கள் ,தமிழ் அறிஞர்கள் ,பேராசிரியர்கள் ,கலைஞர் ,
கவிஞர் , உட்பட .பல் துறை சார் .அறிஞர் கள் ,ஆர்வலர்,செய்தியாளர் ,
பார்வையாளர் , பொதுமக்கள் ,கலந்து கொண்டார்கள்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக