ப .நா .த .உ . 3ம் மாநாடு ,12.08.1993 - 15.081993,பெர்லின் ,ஜெர்மனி ,
21ம் .ஆண்டு ,நிறைவு மீட்டல் - 3, 4 ,நாள் நிகழ்ச்சி -15.08.1993, இறுதி .நாள் ,
மாநாட்டில் , மறைந்த ,முத்தமிழ் ,காவலர் , கி .ஆ .பி ,விசுவநாதம் ,அவர்கள்
ஆற்றிய ,நிறைவுரை ,எல்லோரின் ,நெஞ்சங்களிலும் நிலைத்திருக்கும் !முதல் நாள் ,திருவள்ளுவர் , அரங்கம் ,இரண்டாம் ,தனிநாயகம் அடிகள் ,அரங்கம் ,மூன்றாம் நாள் ,நிகழ்சிகள் விபுலானந்த அடிகளார் அரங்கம் ,நான்காம் நாள்
ஆகிய நிறைவு நாள் ,அரங்கம் மறைமலை அடிகளார் அரங்கம் ,என ,விளங்கின !இயல் ,இசை ,நாடகம் ,என்ற ,முத்தமிழ் வித்தகர் பலரும் ,தத்தம் கருத்துகளை ,முன் வைத்து ,இனிய அரிய உரைகள் ஆற்றினர் !மறைவாக
" நமக்குள்ளே ,பழங்கதைகள் பேசுவதில் மகிமை இல்லை , மகிமை பெறவேண்டுமெனின் , வெளிநாட்டார் , தமிழ் பெருமை அறிய வகை செய்ய
தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர் !" என பாரதி மொழிந்த வாக்கிற்கேற்ப ,பெர்லின் வீதிகளில் ,தமிழர் நெஞ்சங்களில் ,தமிழ் வெள்ளம், அன்று கரை புரண்டு பாயந்தது !
மாநாட்டு ,பொறுப்பாளர் .தமிழ் அறிஞர் ,பலருக்கும் ,நான்கு
நாளும் ,தமிழர் உணவு ,சிற்றுண்டி ,
பானம் ,வழங்கி ,வசதிகள்
தரபட்டன .
21ம் .ஆண்டு ,நிறைவு மீட்டல் - 3, 4 ,நாள் நிகழ்ச்சி -15.08.1993, இறுதி .நாள் ,
மாநாட்டில் , மறைந்த ,முத்தமிழ் ,காவலர் , கி .ஆ .பி ,விசுவநாதம் ,அவர்கள்
ஆற்றிய ,நிறைவுரை ,எல்லோரின் ,நெஞ்சங்களிலும் நிலைத்திருக்கும் !முதல் நாள் ,திருவள்ளுவர் , அரங்கம் ,இரண்டாம் ,தனிநாயகம் அடிகள் ,அரங்கம் ,மூன்றாம் நாள் ,நிகழ்சிகள் விபுலானந்த அடிகளார் அரங்கம் ,நான்காம் நாள்
ஆகிய நிறைவு நாள் ,அரங்கம் மறைமலை அடிகளார் அரங்கம் ,என ,விளங்கின !இயல் ,இசை ,நாடகம் ,என்ற ,முத்தமிழ் வித்தகர் பலரும் ,தத்தம் கருத்துகளை ,முன் வைத்து ,இனிய அரிய உரைகள் ஆற்றினர் !மறைவாக
" நமக்குள்ளே ,பழங்கதைகள் பேசுவதில் மகிமை இல்லை , மகிமை பெறவேண்டுமெனின் , வெளிநாட்டார் , தமிழ் பெருமை அறிய வகை செய்ய
தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர் !" என பாரதி மொழிந்த வாக்கிற்கேற்ப ,பெர்லின் வீதிகளில் ,தமிழர் நெஞ்சங்களில் ,தமிழ் வெள்ளம், அன்று கரை புரண்டு பாயந்தது !
மாநாட்டு ,பொறுப்பாளர் .தமிழ் அறிஞர் ,பலருக்கும் ,நான்குநாளும் ,தமிழர் உணவு ,சிற்றுண்டி ,
பானம் ,வழங்கி ,வசதிகள்
தரபட்டன .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக