சனி, 19 மே, 2012

thenthamil enthamil

என்தமிழ் ,என் ,தாய்த் த்தமிழ் ,என்னை ,பெற்ற ,எனது ,தாய் ,தான் மொழிந்த
தமிழில் ,என்னை ,தாலாட்டி ,பாடி ,வளர்த்த உயிர் நிகர் தமிழ் , குழந்தை
பருவம் முதலாய்,பள்ளி ,சென்று ,அகர முதலாம் ,அன்னை மொழியை கற்று ,
பாடங்கள்,கற்றும் ,காலத்தோடு ,வளர்ந்து ,கல்லுரி ,புகுந்தும் ,பிற மொழி
கற்றலும் ,பல்வகை அறிவுதேடலுக்கும் என் அன்னை தமிழே , வழிகாட்டியது ,
என் தமிழ் ,என்னை ,வழிகாட்டியது ,எல்லோருக்கும் ,தத் தம் ,தாய்மொழி
அன்றி ,வேற்று மொழி அல்ல ,என்பது ,இயற்கை , இதனை ,அனைவரும்,
ஏற்பர் !தென்னவர் ,தாய் மொழி , தமிழரின் ,தாய் மொழி ,மட்டுமன்றி , இன்று ,
பேசப்பட்டும் , மலையாளம்,கன்னடம்,தெலுங்கு , துளு ,இன்னும் ,பல ,கிளை
மொழிகளிலும் ,ஏன் , வடமொழியிலும் , தமிழ் சொற்கள் ,உண்டு ,என்பதை ,
ஒப்பிலக்கண , ஆய்வின் மூலம் கண்ட அறிஞர் ,டாக்டர் ,கார்ல்ட்வேல்த் !
இவரின்,ஆய்வு ,பற்றி , அறிந்து ,தெரிந்து ,நாம் ,தென்தமிழ் , மொழி யின் ,
பெருமை , அருமை களை ,உணர்ந்தால், தாய் தமிழின் -என்றுமுள்ள , எங்கள் ,
தமிழ் மொழியை , கற்று ,அதன் சிறப்பினையும் ,பழமையினையும் ,இலக்கணம்,
இலலக்கியங்களையும் , தவற விட்டிருக்க மாட்டோம், அல்லவா?